சேசுரேஷ்தமிழ் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சேசுரேஷ்தமிழ் |
இடம் | : பருகூர் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Dec-2017 |
பார்த்தவர்கள் | : 61 |
புள்ளி | : 6 |
நான் தமிழ் துறை மாணவன்,rnபேச்சாளர்,rnகட்டுரையாளன்
"சாதனை"
மனிதன் -நான்
மனிதன்தான் நான் சாதாரணப் பிறவியா?
இல்லை!
நான் கடவுளின் சாயலாக பிறந்தவன்
என்னால் எல்லாவற்றையும்-சாதிக்க முடியும்
சாதனை என்பது என்ன?
சாதனை படித்தவர்களால் மட்டுமே
செய்ய முடியுமா?
இல்லை!
இவ் உலகத்தில் பிறந்த அனைவராளும்
சாதனை புரிய முடியும்!
படித்தவன் படித்தவரை சார்ந்து
சாதனை செய்கிறான்
படிக்காதவனே அவனுடைய சொந்த
முயற்சியின் மூலம்
சுய திறமையைக் கொண்டு
சாதனை புரிகின்றான்
இன்றைய காலத்தில்
படித்தவரின் நிலைமையை
படித்தவரின் நிலைமையை
படிக்காதவன் தான் நிர்ணயம் செய்கிறான்
சாதிக்க பிறந்தவனே-பிறந்தவளே!
சாதித்துப் பார்!
சாதனையின் உயரம் சிகரத்தை
அடைய வேண்டுமா?
சா
"தமிழன்னை"
பத்துமாதம் ஒரு தாய்யானவள்
தன் குழந்தையை ஈன்றொடுக்கின்றாள்
என் தமிழன்னையோ!.நீ
எம் தமிழ் மொழியை எத்தனை யுகங்கள்
நீ கருவில் சுமந்தாய்
மனிதன் இவ்வுலகில் சாதிக்கின்றான் ஆனால்
எம் தமிழ் மொழியோ சாதனை புரிகின்றாள்
தமிழே இன்னும்
எத்தனை சிறப்பை
உன்னுள் ஒளித்து வைத்தாய்
உன்னுடைய சிறப்பாள் பல வெளிநாட்டு அறிஞர்களை
கொண்டு
உம் மொழியை வளர்த்தாய்
உன்னுடைய சிறப்பு வாய்ந்த நூல்களால்
தமிழின் சிறப்புனைஇவ் உலகத்திற்கு
அமிர்தமாய் உண்ணகொடுத்தாய்
எத்தனை வலிமை வாய்ந்ததையும் அழிக்கும்
காலனை உன் காலால் நீ மிதித்தாய்
இவ்வளவு பெருமையும் தாங்கிக் கொண்டு
கர்வமே இல்லாமல் நின்றாய்(நிற்கின்றாய்)
விரல் மொழியர்
சர்வ தேச நாயகனே!
பிரைய்லி
வரிகளை பொய்யாக்கியவரே!
கணிதம்,இசை,மொழி-இவைகளை
குறீயீடுகளாய் மாற்றியவரே.
எமுத்தை ஆறு புள்ளியாய் படைத்தவரே.
விரல் நுனிகளை விழியாக்கியவரே
முள்ளை முள்ளால் எடுத்தவரே
தன் கண்ணில் பதிந்த ஆணியை
தன் எழுத்து முறையில் பதித்த ஆணியால்
சமன் செய்தவரே!
கணினி தொழில் நுட்பம் வளந்த பிறகும்
பேனாவின் தேவை இன்னும் தீரவில்லை
ஆனால்,
விரல் மொழியர்
அப் பேனாவின் மையை மறைய செய்தார்.
புறக் கண்ணை காட்டிலும்.
அகக் கண்மூலம் நாம் இறைவனை-காண
இயலும்.
லூயில் பிரெய்லி-க்கு
பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!
காக்கை சிறகினிலே நந்தலாலா
நிந்தன் கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா(பாரதி)
என காக்கையைக் கூடக் கண்ணனுக்கு
உரித்தாக்கிப் பெருமைப் படுத்திய கவியரசு நீ...
ஏர் பூட்டி விதை விதைத்த நாட்களிலே
வீரம் விதைத்தாய் நீ என் மனதில் அழமாக
எடுத்துக் கூறினாய் எங்கள் அடையாளம்
அது ஏற்படுத்தியது வெள்ளையனுக்கே மரண ஓலம்...
மீசை கவிஞனே,
உன் முகம் எங்கள் வீரத்திற்கும்,தமிழுக்கும் அடையாளம்...
பாரதத் தாயின் தலைப்புதல்வனே..
உன்னைப் பெற்றதால் தமிழன்னைக்கே பெருமை
விடுதலைப் பிரியனே,
உந்நன் வரிகள் ஏடுகளில் மட்டும் பொறிக்கப்படவில்லை
எங்கள் இதயங்களில் பொறிக்கப்பட்டுள்ளது.
அது எங்களைத் தூண்ட
வெள்ளையனின் அதி
அன்னையே உம் தியாகத்திற்கு ஈடாக
இப் பிரபஞ்சத்தில் எவரும்யில்லை!
என்னை நீ கருவில் சுமந்தாய்
உன்னுடைய கர்ப்ப வேதனையை நான் அறிவேன்.
என்னை நீ கருவாய் உருக்கி
காத்துக் கொண்டாய்!
ஈர் ஐந்ரு மாதம் என்னை கருவில் சுமந்தாய்
என்னை இவ் உலகத்தை காண செய்தாய்.
உம் குருதியைப் பாலாய்க் கொடுத்தாய்
நான் செய்த சிறு சிறு குறும்புகளை-நீ
இரசித்தாய்! என் பிள்ளை என்று
அன்னையே இம் மன்னின் புகழைக் காக்க-நீ.
என்னை பிள்ளையாய் பெற்றாய்
எனக்கு பாலோடு சேர்த்து தமிழையும் பருக கொடுத்தாய்
தமிழ்மூட்டி கவிகள் அறிய செய்தாய்
நான் என் பிறவியின் பலனை -கண்டேன்.
எனக்கு இனி ஏழு பிறவிகள் தேவையில்லை
ஏழுபிறவி வாழ்வின
நீதி தேவதையாய் அவதரித்ரவளே!
உம்மே நீதி தாயாக அமைத்துக் கொண்டு
நீதி நூல்களையும், நீதி இலக்கியங்களை
படைத்தீர்!!
நாட்டின் பண்பாடும்,கலாச்சாரம் இவைகளை
நீ பேணி பாதுகாத்துக் கொண்டாய்.
பல புலவர்களை கொண்டு நீ
உம் தமிழ் மொழியின் நீதியை
இவ் உலகம் அறிய செய்தாய்!!!
இரண்டடி அற நூல்களையும்,நீதி நூல்களை
அமைத்தீர்!!!
ஏழை எளிய மக்களுக்கு
நீதி கிடைக்கும் வகையிலே
நீதி துறையில் நீதி அழிந்து விடாமல் பாதுகாக்க
நீதி தேவதையாக நீ அவதறித்தாய்
உம்மை கண்டு பொய் கூட பயந்து சென்றுவிடும்
தர்மம் நிலைத்திட வாதாடிட நீயே
மனித உருவம் தரித்து
அநீதி நிகழும் இடத்தில் சென்று
நீதீயை நிலையாக நிற்க செய்பவளே
நீர் வாழ