சாதனை

"சாதனை"

மனிதன் -நான்
மனிதன்தான் நான் சாதாரணப் பிறவியா?
இல்லை!
நான் கடவுளின் சாயலாக பிறந்தவன்
என்னால் எல்லாவற்றையும்-சாதிக்க முடியும்
சாதனை என்பது என்ன?
சாதனை படித்தவர்களால் மட்டுமே
செய்ய முடியுமா?
இல்லை!
இவ் உலகத்தில் பிறந்த அனைவராளும்
சாதனை புரிய முடியும்!
படித்தவன் படித்தவரை சார்ந்து
சாதனை செய்கிறான்
படிக்காதவனே அவனுடைய சொந்த
முயற்சியின் மூலம்
சுய திறமையைக் கொண்டு
சாதனை புரிகின்றான்
இன்றைய காலத்தில்
படித்தவரின் நிலைமையை
படித்தவரின் நிலைமையை
படிக்காதவன் தான் நிர்ணயம் செய்கிறான்
சாதிக்க பிறந்தவனே-பிறந்தவளே!
சாதித்துப் பார்!
சாதனையின் உயரம் சிகரத்தை
அடைய வேண்டுமா?
சாதனை செய்து சரித்திரம் படைப்போம்!
பிறப்பு ஒருமுறை
இறப்பு ஒருமுரு தான்
ஆனால் சாதனையை உயிர் உள்ளகாலத்தில்
நம்மால் சாதனை செய்ய இயலும்
வாழ்க பாரதம்!!!

எழுதியவர் : சே.சுரேஷ்தழிழ் (5-Jan-18, 10:49 pm)
Tanglish : saathanai
பார்வை : 237

புதிய படைப்புகள்

மேலே