வீரா பாலு - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வீரா பாலு
இடம்:  மதுரை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Oct-2015
பார்த்தவர்கள்:  53
புள்ளி:  6

என் படைப்புகள்
வீரா பாலு செய்திகள்
வீரா பாலு - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Oct-2015 8:34 pm

உன் நினைவுகள்
எட்டாத தூரத்திற்கு
எட்டிப் போகவே விரும்புகிறேன்
எடுத்து வைக்கும்
ஒவ்வொரு எட்டிலும்
எட்டிப்பார்த்து
சிரித்து விட்டுப் போகிறது
உன் நினைவுகள் ....

மேலும்

வீரா பாலு - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Oct-2015 10:28 pm

தொலைந்து போன
புன்னககையை
உதிர்ந்து போன
தலை முடியை
பளபளத்த
பளிங்கு தோலை
பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது
பழைய புகைப்படம் ஒன்று ....

மேலும்

வீரா பாலு - மதன்ராஜ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Oct-2015 11:38 am

guess the number

மேலும்

6 23-Oct-2015 6:30 pm
6 20-Oct-2015 2:50 pm
வீரா பாலு - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Oct-2015 7:35 am

கொடுக்க இயலாதவரை
குற்றவாளி போல
பார்க்கின்றார்கள்
வாங்கிப் பழக்கப்பட்ட
குற்றவாளிகள்
வரதட்சணை ....

மேலும்

வீரா பாலு - வீரா பாலு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Oct-2015 1:24 pm

கூர்மையான வார்த்தைகளால்
காயப்படுத்தி
கண்கள் கலங்கிட
வைத்திருக்கிறேன்
உன்னை ....

காயங்களை
மறைத்தும்
மனதார மறந்தும்
காதலோடே இருக்கிறாய்
எப்பொழுதும் போல.....

காயத்தின்
வலியை
உன் காதலில்
உணர்ந்து
குற்ற உணர்வுகளால்
காயம்பட்டு
கிடக்கிறேன்
நானும்...

நாவினால் சுட்டவடு
சுட்டவர்க்கும்
ஆறாது துன்பப்படுத்துவது
காதலில் மட்டுமே
சாத்தியம் .....

மேலும்

நன்றி தோழர் 19-Oct-2015 4:01 pm
நன்று தோழரே தொடருங்கள் 19-Oct-2015 3:53 pm
வீரா பாலு - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Oct-2015 1:24 pm

கூர்மையான வார்த்தைகளால்
காயப்படுத்தி
கண்கள் கலங்கிட
வைத்திருக்கிறேன்
உன்னை ....

காயங்களை
மறைத்தும்
மனதார மறந்தும்
காதலோடே இருக்கிறாய்
எப்பொழுதும் போல.....

காயத்தின்
வலியை
உன் காதலில்
உணர்ந்து
குற்ற உணர்வுகளால்
காயம்பட்டு
கிடக்கிறேன்
நானும்...

நாவினால் சுட்டவடு
சுட்டவர்க்கும்
ஆறாது துன்பப்படுத்துவது
காதலில் மட்டுமே
சாத்தியம் .....

மேலும்

நன்றி தோழர் 19-Oct-2015 4:01 pm
நன்று தோழரே தொடருங்கள் 19-Oct-2015 3:53 pm
மேலும்...
கருத்துகள்

மேலே