ஒவ்வொரு எட்டிலும்

உன் நினைவுகள்
எட்டாத தூரத்திற்கு
எட்டிப் போகவே விரும்புகிறேன்
எடுத்து வைக்கும்
ஒவ்வொரு எட்டிலும்
எட்டிப்பார்த்து
சிரித்து விட்டுப் போகிறது
உன் நினைவுகள் ....

எழுதியவர் : வீர balu (24-Oct-15, 8:34 pm)
சேர்த்தது : வீரா பாலு
Tanglish : ovvoru yettilum
பார்வை : 65

மேலே