இழந்த வசந்தம்

தொலைந்து போன
புன்னககையை
உதிர்ந்து போன
தலை முடியை
பளபளத்த
பளிங்கு தோலை
பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது
பழைய புகைப்படம் ஒன்று ....

எழுதியவர் : veera balu (22-Oct-15, 10:28 pm)
சேர்த்தது : வீரா பாலு
Tanglish : izhandhu vasantham
பார்வை : 94

மேலே