venkatesh k m - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : venkatesh k m |
இடம் | : கோயம்புத்தூர் |
பிறந்த தேதி | : 29-Feb-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Jan-2013 |
பார்த்தவர்கள் | : 362 |
புள்ளி | : 28 |
என்னைப் பற்றி...
பிறந்தது __கம்பம்(தேனி)
கல்லூரி(s .n .r .sons clg) - கோயம்புத்தூர்
என் படைப்புகள்
venkatesh k m செய்திகள்
அடிமை அரசியல்
ஆளும் கலை யாவரும் அறியார், அறியாத சிலரே ஆட்சியில் அமர்வார்.
வீழும் வரை நம்பலம் அறியார், அறியாத வரையில் நம்பியே இருப்பர்,
நாளும் விதை முளைப்பதை அறியார், முளைத்திட முற்படும் நேரம் முட்டுக்கட்டை இடுவர்.
வீரம் நம்மில் கொலைசெய்திட அடக்கியே வைப்பார், கோலை கொலையுண்டு சாகும் நேரம் வீரனாய் எழுவார்.
மாறனும், மங்கையும் மறைந்திட முயல்வர், முன் நின்று வழிநடத்த வீரனாய் எழுவர்.
காரணம் தேடியே தப்பிக்க முயல்வர் , தவறு இதுவென்று கண்டால் மரணம் காணவே மல்யுத்தம் செய்வார்.

என் உயிர் சுவாசம் நீ,
சுவாசத்தின் வாசம் நான்
வெள்ளத்தின் சுவடுகள் நீ
சுவடின் பின்னணி நான்
என் கவிதைகள் நீ
கவிகளின் கவிஞனும்
அதை ரசிக்கும் கலைஞனும் நான்.....
எல்லாம் காதல்
செய்கிற வேலை... 18-Feb-2014 2:02 pm
சந்ததியோடு சந்தோஷமாய்
வாழும் வயதினில்
சைக்கிள் அழுத்தி செல்கிறார்
வாழ்வில் ஒரு வேகத்தில்
வாழ்வதற்காக
வாழ்வை அவர் வசம் வைப்பதற்காக
சம்பளத்திற்காக சரமாரியாய் ................
காதல் வயபடவில்லை
இருந்தாலும் கவிதைகள் எழுதுகிறேன்
கவிதைகள் எழுதி எழுதி
கவிஞன் ஆகிவிட்டேன்
கவிஞன் ஆனதனால்
காதல் செய்ய ஆசை கொண்டு விட்டேன்
மேலும்...
கருத்துகள்