ஒரு வேகம்

சந்ததியோடு சந்தோஷமாய்
வாழும் வயதினில்
சைக்கிள் அழுத்தி செல்கிறார்
வாழ்வில் ஒரு வேகத்தில்
வாழ்வதற்காக
வாழ்வை அவர் வசம் வைப்பதற்காக
சம்பளத்திற்காக சரமாரியாய் ................

எழுதியவர் : k m வெங்கடேஷ் (23-Dec-13, 5:15 pm)
சேர்த்தது : venkatesh k m
Tanglish : oru vegam
பார்வை : 68

மேலே