காதல் புதிது

காதல் வயபடவில்லை
இருந்தாலும் கவிதைகள் எழுதுகிறேன்
கவிதைகள் எழுதி எழுதி
கவிஞன் ஆகிவிட்டேன்
கவிஞன் ஆனதனால்
காதல் செய்ய ஆசை கொண்டு விட்டேன்

எழுதியவர் : k m வெங்கடேஷ் (23-Dec-13, 5:10 pm)
Tanglish : kaadhal puthithu
பார்வை : 136

மேலே