venkatesh k m - கருத்துகள்
venkatesh k m கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [62]
- Dr.V.K.Kanniappan [24]
- மலர்91 [24]
- கவிஞர் கவிதை ரசிகன் [20]
- ஜீவன் [19]
ஆளும் கலை யாவரும் அறியார், அறியாத சிலரே ஆட்சியில் அமர்வார்.
வீழும் வரை நம்பலம் அறியார், அறியாத வரையில் நம்பியே இருப்பர்,
நாளும் விதை முளைப்பதை அறியார், முளைத்திட முற்படும் நேரம் முட்டுக்கட்டை இடுவர்.
வீரம் நம்மில் கொலைசெய்திட அடக்கியே வைப்பார், கோலை கொலையுண்டு சாகும் நேரம் வீரனாய் எழுவார்.
மாறனும், மங்கையும் மறைந்திட முயல்வர், முன் நின்று வழிநடத்த வீரனாய் எழுவர்.
காரணம் தேடியே தப்பிக்க முயல்வர் , தவறு இதுவென்று கண்டால் மரணம் காணவே மல்யுத்தம் செய்வார்.
நன்றி
thanks for your comments .