நீநான்

என் உயிர் சுவாசம் நீ,
சுவாசத்தின் வாசம் நான்
வெள்ளத்தின் சுவடுகள் நீ
சுவடின் பின்னணி நான்
என் கவிதைகள் நீ
கவிகளின் கவிஞனும்
அதை ரசிக்கும் கலைஞனும் நான்.....

எழுதியவர் : k m venkateh (18-Feb-14, 12:04 pm)
பார்வை : 146

மேலே