சமாதானமாய் ஒரு முத்தம்

கொஞ்சம் சண்டையிட்டுக் கொள்ளலாம்,
வா...
முடிவில் எப்போதும்.,
சமாதானமாய் ஒரு முத்தம் கொடுப்பாயே...
அதற்காகவாவது,
இப்போது கொஞ்சம்,
சண்டையிட்டுக் கொள்ளலாம்..
வா....

எழுதியவர் : புவி (18-Feb-14, 1:27 pm)
பார்வை : 84

மேலே