அன்பு
தூய்மையான அன்னையின் அன்பு ,
தூரிகையான அப்பாவின் அன்பு ,
கண்டிப்பான தமையனின் அன்பு ,
கனிவான தங்கையின் அன்பு ,
உரிமையான நட்பின் அன்பு ,
இவற்றுடன்
உண்மையான என் காதலின் அன்பையும் ,
சேர்த்த முழு அன்பினை ,
உன்மேல் வைத்துள்ளேன் !