விக்னேஷ் தியா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  விக்னேஷ் தியா
இடம்:  திருப்பூர்
பிறந்த தேதி :  11-Oct-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Sep-2015
பார்த்தவர்கள்:  50
புள்ளி:  6

என்னைப் பற்றி...

நான் அவளின் காதலன்.. அவளால் இயற்ற பட்ட கவிதை... அவளை மட்டுமே நேசிக்கும் கவிஞன்....

என் படைப்புகள்
விக்னேஷ் தியா செய்திகள்
விக்னேஷ் தியா - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Apr-2016 3:41 pm

ஒரு ஏலேலங்குயிலை கடந்து வந்த இசை
ஒரு பனிமலரை தொடர்ந்து வந்த வாசம்
ஒரு மயிலிறகை தொட்டு தொடரும் தீண்டல்
இவையாவும் சேர்ந்த கலவை அவள்
அவளோடு சேர்ந்த காதல் நான்...

மேலும்

காதலின் மடியில் உறங்கட்டும் நேரம் நெஞ்சமும் தாலாட்டும் கண்களும் மொழி தீண்டும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-Apr-2016 12:00 am
விக்னேஷ் தியா - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Oct-2015 11:01 am

முதலில் நன் பார்த்த முகங்கள் தாய் தந்தை...
இரண்டாவதாக பார்த்த முகங்கள் நண்பர்கள்...
மூன்றாவதாக பார்த்த முகம் காதலி...

தாய் தந்தை என்ற உலகத்தில்...
நண்பர்களின் ஆசியால்...
கதில்ன் வெற்றி என்று கருதும் திருமண வாழ்வில்...
இன்பமாக வாழ்கிறேன்....

மேலும்

வாழ்த்துக்கள் நட்பே... 20-Oct-2015 1:10 pm
விக்னேஷ் தியா - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Sep-2015 11:50 am

என் எல்லா நினைவுகளும்
உன் பின்னே ஓடி வர...
தனியாய் நிற்கும் எனக்கு துணையாய்
நம் காதல் போதும் எனக்கு......

மேலும்

விக்னேஷ் தியா - விக்னேஷ் தியா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Sep-2015 4:13 pm

தியா..
என் தேவதை..
என் தேடல்களின் தீர்வு..
என் தேவைகளின் முடிவு..
என்னுள் இருப்பவள்
எனக்காக இருப்பவள்...
என்னையே எனக்கு அடையாளம்
காட்டிய என் அழகிய ராட்சசி...

மேலும்

நன்றி நட்பே... 21-Sep-2015 11:45 am
நன்றி நட்பே... 21-Sep-2015 11:45 am
உணர்வுகளைக் கோர்த்து உருவாக்கிய வரிகள் அழகு வாழ்க வளமுடன் 20-Sep-2015 11:32 pm
அழகு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 20-Sep-2015 11:20 pm
விக்னேஷ் தியா - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Sep-2015 4:13 pm

தியா..
என் தேவதை..
என் தேடல்களின் தீர்வு..
என் தேவைகளின் முடிவு..
என்னுள் இருப்பவள்
எனக்காக இருப்பவள்...
என்னையே எனக்கு அடையாளம்
காட்டிய என் அழகிய ராட்சசி...

மேலும்

நன்றி நட்பே... 21-Sep-2015 11:45 am
நன்றி நட்பே... 21-Sep-2015 11:45 am
உணர்வுகளைக் கோர்த்து உருவாக்கிய வரிகள் அழகு வாழ்க வளமுடன் 20-Sep-2015 11:32 pm
அழகு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 20-Sep-2015 11:20 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

இவர் பின்தொடர்பவர்கள் (2)

இவரை பின்தொடர்பவர்கள் (2)

மேலே