என் தேவதை

தியா..
என் தேவதை..
என் தேடல்களின் தீர்வு..
என் தேவைகளின் முடிவு..
என்னுள் இருப்பவள்
எனக்காக இருப்பவள்...
என்னையே எனக்கு அடையாளம்
காட்டிய என் அழகிய ராட்சசி...

எழுதியவர் : விக்னேஷ் தியா (20-Sep-15, 4:13 pm)
Tanglish : en thevathai
பார்வை : 242

மேலே