அவளோடு சேர்ந்த காதல் நான்

ஒரு ஏலேலங்குயிலை கடந்து வந்த இசை
ஒரு பனிமலரை தொடர்ந்து வந்த வாசம்
ஒரு மயிலிறகை தொட்டு தொடரும் தீண்டல்
இவையாவும் சேர்ந்த கலவை அவள்
அவளோடு சேர்ந்த காதல் நான்...

எழுதியவர் : விக்னேஷ் தியா (23-Apr-16, 3:41 pm)
பார்வை : 152

மேலே