நினைவுகள்

முதலில் நன் பார்த்த முகங்கள் தாய் தந்தை...
இரண்டாவதாக பார்த்த முகங்கள் நண்பர்கள்...
மூன்றாவதாக பார்த்த முகம் காதலி...

தாய் தந்தை என்ற உலகத்தில்...
நண்பர்களின் ஆசியால்...
கதில்ன் வெற்றி என்று கருதும் திருமண வாழ்வில்...
இன்பமாக வாழ்கிறேன்....

எழுதியவர் : (13-Oct-15, 11:01 am)
Tanglish : ninaivukal
பார்வை : 87

மேலே