விதியை மறந்து

விதியை மறந்து
வாழத் தெரிந்தவன்
வெற்றியை
ரசிப்பான்......
விதியை
நினைத்து
வாழ்ந்தால்
வெற்றியை
தொலைத்து
நிற்பாய்.....!
கடவுளை
மறந்து
கடமையை
செய்பவன்
எல்லோராலும்
போற்றப்
படுவான்......!
கடவுளை
வைத்து
கடமைக்கு
செய்தால்
வெறுக்கப்
படுவாய்
எல்லோராலும்.....!