vijayakumar - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  vijayakumar
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  04-Apr-2018
பார்த்தவர்கள்:  392
புள்ளி:  2

என் படைப்புகள்
vijayakumar செய்திகள்
vijayakumar - vijayakumar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Apr-2018 8:41 am

மதியை காண மதிகெட்டு வானை பார்த்தேன் ,
ஏனோ என் அருகில் இருக்கும் முழு மதியாகிய உன் முகத்தை பார்க்க மறந்தேனோ என் தாயே.

மேலும்

04-Apr-2018 8:43 am

தன் அழகை பாராமல் தன் பிள்ளைகளின் அழகை பார்த்து ரசிப்பவர்,
தன் அறிவை கண்டு வியக்காமல் தன் பிள்ளைகளின் அறிவை கண்டுவியப்பவர் ,
தன் உணவை உண்ணாமல் தன் பிள்ளைகளுக்கு ஊட்டிவிடுவார்,
தான் உறங்காமல் தன் பிள்ளைகளை உறங்கவைப்பவர்,
தான் பெற்ற இன்பங்களை தன் பிள்ளைகளுக்கும் ,
தான் பெற்ற துன்பங்களை தனக்கு என கொண்டு வாழும் ஒரே ஜீவன் .........

மேலும்

vijayakumar - படைப்பு (public) அளித்துள்ளார்

மேலும்...
கருத்துகள்

மேலே