மதியை காண மதிகெட்டு வானை பார்த்தேன் , ஏனோ என் அருகில் இருக்கும் முழு மதியாகிய உன் முகத்தை பார்க்க மறந்தேனோ என் தாயே.