நினைவில்

இன்னும் இனிக்கிறது
நினைவில்
அம்மா
மடியில் வைத்து
மறைத்து கொடுத்தப்
பலகாரம் ருசி.

எழுதியவர் : ந க துறைவன் (4-Apr-18, 6:50 pm)
Tanglish : ninaivil
பார்வை : 241

மேலே