அம்மா

சிறகு விரிக்காத பறவை
சிட்டுக் குருவிகளிடம் பாசம் காட்டும் மனம்
இறுதி வரை
குருதி உதிர்த்த
பிள்ளைகளிடம்
உறுதியாக தாங்கி நிற்கும்
குடும்ப கலசம்.

எழுதியவர் : ந க துறைவன் (7-Apr-18, 3:16 pm)
சேர்த்தது : துறைவன்
Tanglish : amma
பார்வை : 291

மேலே