அம்மா

கோடி சொற்கள் இருந்தாலும்,
குழந்தையின் முதல் சொல்
அம்மா
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்,
ஆறுதல் தரும் ஒரே இதயம்,
அம்மா,
ஈர்ஐந்து மாதங்கள், கருவில் சுமந்து,
இருதயம் நிற்கும் வரை, உயிரில் சுமக்கும், ஒரே உயிர்,
அம்மா!!!

எழுதியவர் : ராதிகா சின்னசாமி (7-Apr-18, 4:59 pm)
சேர்த்தது : Radika Chinnasamy
Tanglish : amma
பார்வை : 713

மேலே