vijayanthiru - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : vijayanthiru |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 07-Oct-2014 |
பார்த்தவர்கள் | : 29 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
vijayanthiru செய்திகள்
நேற்று இரவு அம்மாவும், அப்பாவும் ஏதோ
மெல்லமாக பேசிக்கொண்டார்கள்...!!!
பக்கத்து வீட்டு அக்கா வேறு, ஒரு மாதிரியாக
பார்த்து சிரித்து வைத்தாள்..!!
பார்க்கும் பொழுதெல்லாம் சடையை இழுத்து விடும் அண்ணன்,
அன்று ஏனோ, தலையை மெலிதாய் கலைத்து விட்டு போனான்.. !!
அம்மா கைப்பிடித்து தூங்கும் நாட்களில்,
"சின்ன குழந்தையா நீ?, ஒழுங்கா தூங்கடி"
என திட்டி விட்டு திரும்பி படுக்கும் அம்மா,
அன்று ஏனோ, என் கைப்பிடித்து தூங்கி போனாள்..!!
அம்மா, அடுத்த நாள் காலையில் தான், அந்த வெடிகுண்டை தூக்கி போட்டாள்..!
"திவ்யா, நம்ம சொந்தகாரங்க இங்க கோயில் பார்க்க வராங்க,
அப்டியே உன்னையும் பாத்துட்டு போலாம்னுனுனு"
நிகழ்வுகள் கண்முன் நின்றது... வரிகள் அழகோ அழகு தோழியே.. உங்களின் முடிவு பற்றி யாரும் கேட்கவில்லையா...! 16-Oct-2014 2:58 am
மிக யதார்த்தமான பதிவு....அருமை... 15-Oct-2014 7:06 pm
யதார்த்தமான ஒன்றை அற்புதமான வாழ்வியல் கவிதையாக தந்திருக்கிறீர்கள் .
///என் வீட்டில், நானே யாரோவாகி போனேன்..!//
யாரோவாகி இருந்த நிஷாந்தினி என்ற கவி கண்டுகொண்டதில் மகிழ்ச்சி
.
இப்படியே இயல்பாக எழுதுங்கள் .. அற்புதம் ..அற்புதம் ...! 13-Oct-2014 3:33 pm
நன்று.. !!! 10-Oct-2014 2:36 pm
கருத்துகள்