தமிழ் கவிஞர்கள் >> நாஞ்சில் நாடன்
நாஞ்சில் நாடன் குறிப்பு
(Nanjil Nadan)
பெயர் | : | நாஞ்சில் நாடன் |
ஆங்கிலம் | : | Nanjil Nadan |
பாலினம் | : | ஆண் |
பிறப்பு | : | 1947-12-31 |
இடம் | : | கன்னியாகுமரி, தமிழ் நாடு, இந்தியா |
வேறு பெயர்(கள்) | : | ஜி சுப்பிரமணியம் |
இவர் நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் சுப்ரமணியன். வேலையின் காரணமாகப் பல ஆண்டுகள் மும்பையில் வாழ்ந்தார். தற்போது கோயம்புத்தூரில் வாழ்ந்து வருகிறார். |