சுஜாதா (எ) ரங்கராஜன் குறிப்பு

(S.Sujatha (a) Rangarajan)

 ()
பெயர் : சுஜாதா (எ) ரங்கராஜன்
ஆங்கிலம் : S.Sujatha (a) Rangarajan
பாலினம் : ஆண்
பிறப்பு : 1935-05-03
இறப்பு : 2008-02-27
இடம் : சென்னை, தமிழ் நாடு, இந்தியா
வேறு பெயர்(கள்) : எஸ்.ரங்கராஜன்

தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் அவர் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். இவருடைய, "இடது ஓரத்தில்" என்ற சிறுகதை 1962 ஆம் ஆண்டு குமுதம் இதழில் ரங்கராஜன் என்ற பெயரில் வெளிவந்தது. குமுதம் ரா. கி. ரங்கராஜனின் பெயரும் இவர் பெயரும் குழப்பிக் கொள்ளப்பட்டதால் தன் மனைவி பெயரான, 'சுஜாதா'வைத், தன் புனைபெயராக வைத்துக் கொண்டார்.
சுஜாதா (எ) ரங்கராஜன் கவிதைகள்
தமிழ் கவிஞர்கள்

மேலே