தமிழ் கவிஞர்கள் >> சுந்தர ராமசாமி
சுந்தர ராமசாமி குறிப்பு
(Sundara Ramaswamy)

பெயர் | : | சுந்தர ராமசாமி |
ஆங்கிலம் | : | Sundara Ramaswamy |
பாலினம் | : | ஆண் |
பிறப்பு | : | 1931-05-30 |
இடம் | : | தமிழ் நாடு, இந்தியா |
வேறு பெயர்(கள்) | : | பசுவய்யா |
சுந்தர ராமசாமி, நவீன தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் ஒரு நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர் மற்றும் கவிஞர் என்று பல பரிமாணங்களைக் கொண்டவர். பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதுபவர். நவீனத் தமிழ் இலக்கியத்தில், தமிழ் மொழியினை பல்வேறு பரிமாணங்களில் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியவை இவர் எழுத்துக்கள். இவர், நாகர்கோவில் அருகே உள்ளே தழுவிய மகாதேவர் கோவில் என்ற கிராமத்தில் பிறந்தார். தன் இளைய பருவத்தில்,தொ.மு.சி.ரகுநாதனிடம் மிகுந்த ஆர்வத்தை கொண்டிருந்தார். தொ.மு.சி-யினால் மார்க்ஸிய தத்துவங்களிலும் ஈர்க்கப்பட்டவராக இருந்தார். பிறகு தொ.மு.சி ஆசிரியராக இருந்த சாந்தி என்ற பத்திரிகையில் எழுதத் தொடங்கினார். நாவல்: ஒரு புளியமரத்தின் கதை ஜே.ஜே. சில குறிப்புகள் குழந்தைகள் பெண்கள் ஆண்கள் |
பிரபல கவிஞர்கள்

தபு ஷங்கர்
Thabu Shankar

ஞானக்கூத்தன்
Gnanakoothan

வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan

கனிமொழி
Kanimozhi
