Aaaah Tamil Cinema Vimarsanam


ஆ விமர்சனம்
(Aaaah Vimarsanam)

இயக்குனர்கள் ஹரி ஷங்கர் மற்றும் ஹரீஷ் நாராயண் அவர்களின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், ஆ.

இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் கோகுல்நாத், மேக்னா, பாலா சரவணன், பாபி சிம்ஹா ஆகியோர் நடித்துள்ளனர்.

நான்கு பேர் கொண்ட நண்பர்கள் கூட்டணியில் கோகுல்நாத், மேக்னா, பாலா சரவணன், பாபி சிம்ஹா. நால்வரும் பேய் உள்ளதா? இல்லையா ? என்பதை ஆராயச் சென்று என்ன ஆனார்கள் என்பதையும், பேயின் அட்டகாசங்களையும் திகிலுடன் இப்படத்தில் காணலாம்.

நால்வரின் நடிப்பும் சிறப்பு.

ஆ - திகிலுடன் பார்க்கலாம் பலமுறை.

இப்படத்தைப் பற்றிய தங்கள் விமர்சனங்களை, எழுத்து உறுப்பினர்கள் கருத்துப் பகுதியில் பகிரவும்.


சேர்த்த நாள் : 2014-12-02 10:53:20
4 (8/2)
Close (X)

ஆ (Aaaah) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே