13-ஆம் பக்கம் பார்க்க

13-aam Pakkam Paarka Tamil Cinema Vimarsanam


13-ஆம் பக்கம் பார்க்க விமர்சனம்
(13-aam Pakkam Paarka Vimarsanam)

இயக்குனர் புகழ்மணி கண்ணன் அவர்களின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், 13-ஆம் பக்கம் பார்க்க.

இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் ஸ்ரீராம் கார்த்திக், ரத்தன் மௌலி, ஸ்ரீ பிரியங்கா, நளினி ஆகியோர் நடித்துள்ளனர்.

நளினி ஒரு சூனியக்காரி மந்திரவாதியாக வருகிறார். ஒரு புத்தகத்தின் 13ஆம் பக்கத்தில் ஒரு சாத்தன் உள்ளது. அப்புத்தகத்தை படிப்பவர்கள் 13ஆம் பக்கம் படித்ததும் அவர்கள் மீது சாத்தான் குடியேறிகொள்கிறது. அப்படி மாட்டிகொள்பர்களின் நிலை என்ன ஆனது? என்பதை விறுவிறுப்பு கலந்த பரபரப்புடன் இப்படத்தில் காணலாம்.

13-ஆம் பக்கம் பார்க்க - விறுவிறுப்பு.

இப்படத்தைப் பற்றிய தங்கள் விமர்சனங்களை, எழுத்து உறுப்பினர்கள் கருத்துப் பகுதியில் பகிரவும்.


சேர்த்த நாள் : 2014-12-06 19:16:20
(0)
Close (X)

13-ஆம் பக்கம் பார்க்க (13-aam Pakkam Paarka) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.comமேலே