வாலு
Vaalu Tamil Cinema Vimarsanam
வாலு விமர்சனம்
(Vaalu Vimarsanam)
(Vaalu Vimarsanam)
இயக்குனர் விஜய் சந்தர் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., வாலு.
இப்படத்தின் நாயகனாக சிலம்பரசன் என்கிற சிம்பு, நாயகியாக ஹன்சிகா மோட்வாணி, சிலம்பரசனின் நண்பனாக சந்தானம், வி டி வி கணேஷ், மற்ற கதாப்பாத்திரங்களில்பிரம்மானந்தம், ஆடுகளம் நரேன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள், இப்படத்தைப் பற்றிய விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பகிரவும்.
சேர்த்த நாள் :
2015-08-28 11:29:54