தலைவன் Thalaivan

Tamil Cinema Vimarsanam


தலைவன் thalaivan விமர்சனம்
( Vimarsanam)

புதுமுகங்கள் பலர், பழகிய முகங்கள் சிலர் நடிப்பில் வெளியாகிருக்கும் படம் தான், தலைவன்.

போலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரியாக போகிற இளைஞன், அத்துறையால் பாதிக்கப்படுகிறான். அந்த பாதிப்புக்கு காரணமானவர்களை பழி தீர்ப்பதை, காதல், காமெடி, ஆக்ஷன் கலவையாக படமாக்கியுள்ளனர்.

சந்தனத்துடன் வரும் காட்சிகள் நன்றாக இருக்கிறது.
ஜாலியான பொழுது போக்கு அம்சத்துடன் படத்தை தயாரித்துள்ளனர்.

தலைவன் - சினிமாவிற்கு சிறியவன்.

படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பதிவு செய்யவும்.


சேர்த்த நாள் : 2014-04-18 17:03:39
2 (2/1)
Close (X)

தலைவன் thalaivan தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.comமேலே