கிருமி

Kirumi Tamil Cinema Vimarsanam


கிருமி விமர்சனம்
(Kirumi Vimarsanam)

வேலையில்லாத இளைஞன் ஒருவன் போலீஸ் இன்ஃபார்மர் நண்பர் ஒருவர் மூலம் காவல் துறை இன்ஃபார்மராக மாறுகிறான்.

முன்னெச் சரிக்கையின்றி அவன் செய்யும் சில காரியங்கள் அவனைச் சிக்கலில் மாட்டி விடுகின்றன. காவல் துறை ஆய்வாளர் கள் இருவருக்கு நடுவே நடக்கும் பனிப் போரிலும் அவன் மாட்டிக்கொள் கிறான். இந்தச் சிக்கல்களிலிருந்து அவன் தப்பித்தானா என்பதே கதை.

படம் பார்த்தவர்கள் கருத்துக்களை பரிமாறவும்


சேர்த்த நாள் : 2015-09-28 14:01:29
(0)
Close (X)

கிருமி (Kirumi) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே