மாலை நேரத்து மயக்கம்

Maalai Nerathu Mayakkam Tamil Cinema Vimarsanam


மாலை நேரத்து மயக்கம் விமர்சனம்
(Maalai Nerathu Mayakkam Vimarsanam)

பெற்றோர் பார்த்து சேர்த்து வைத்த ஜோடி, பிரபு – மனோஜா ஜோடி இருவரும் குறட்டை கோட்டை உள்ளிட்ட சிறு சிறு விஷயங்களால் உடலால் ஒன்று சேராமல் இரண்டு வருடங்கள் ஒன்றாக வாழ்கின்றனர். ஒரு குடி இரவில் புருஷன், பொண்டாட்டி பர்மிஷன் இல்லாமல் ரேப் அட்டம்ப்டில் இறங்க, அதில் புருஷனை வெறுத்து ஒதுக்கும் மனைவி டைவர்ஸூக்கு துணிகிறார். மனைவியின் தற்கொலை மிரட்டலுக்கு பயந்து கணவரும் விடுதலை பத்திரத்தில் கையெழுத்து போட்டுவிட்டு மீண்டும் ஒரு நாள் தன் மனைவி தன் வசம் வருவார்… எனும் நம்பிக்கையில் காத்திருக்கிறார். கணவரின் நம்பிக்கை பலித்ததா? இல்லையா? என்பதே ‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தின் மீதிக் கதை!


சேர்த்த நாள் : 2016-01-02 15:29:34
4 (8/2)
Close (X)

மாலை நேரத்து மயக்கம் (Maalai Nerathu Mayakkam) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.comமேலே