வாயை மூடி பேசவும்

Vaayai Moodi Pesavum Tamil Cinema Vimarsanam


வாயை மூடி பேசவும் விமர்சனம்
(Vaayai Moodi Pesavum Vimarsanam)

படத்தின் தலைப்பு வித்தியாசமாக இருப்பதைப் போல்தான் படமும் மிகவும் வித்தியாசமான சுவாரஸ்யக்கதைக்களம்.

பாலாஜி மோகனின் அடுத்த சிறப்பான திரைப்படம். முதல் படத்தில் கிடைத்த வெற்றியை, இப்படத்தின் வெற்றி முறியடிக்கும் என்பது உண்மை.

புதுமுக நாயகன் துல்கர் சல்மான் பிரபல நடிகர் மம்முட்டியின் மகன் என்பதை தோற்றத்திலும், நடிப்பிலும் நிரூபித்திருக்கிறார். நாயகி நஸ்ரியா ஒவ்வொரு படத்திலும் அவரின் அழகையும்,நடிப்பையும் அனைவரும் ரசிக்கும் வகையில் செய்கிறார் என்பதை உணர முடிகிறது. மதுபாலாவை பழைய மதுவாகவே காணமுடிகிறது.

வெற்றிக்கூட்டனிதான் என்பதை நிரூபிக்கின்றனர், படக்குழுவினர்.

இப்படத்தை பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பதிவு செய்யவும்.


சேர்த்த நாள் : 2014-04-25 19:05:03
4 (4/1)
Close (X)

வாயை மூடி பேசவும் (Vaayai Moodi Pesavum) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.comமேலே