போங்கடி நீங்களும் உங்க காதலும்

Pongadi Neengalum Unga Kaathalum Tamil Cinema Vimarsanam


போங்கடி நீங்களும் உங்க காதலும் விமர்சனம்
(Pongadi Neengalum Unga Kaathalum Vimarsanam)

இயக்குனர் பாலச்சந்தர், சேரன் ஆகியோரிடம் துணை இயக்குனராக பணியாற்றிய ராமகிருஷ்ணன் முதல் முறையாக இயக்கி,நடித்திருக்கும் படம் தான் போங்கடி நீங்களும் உங்க காதலும்.

இப்படத்தில் ராமகிருஷ்ணன் திருடனாக நடித்துள்ளார்.ஆத்மியா பெரிய வீட்டுப்பெண். காருண்யா ஆத்மியாவின் தோழியாக நடித்துள்ளார். ஜெயபிரகாஷ் போலீஸ் அதிகாரியாக படத்தில் வருகிறார்.

ஆத்மியா ராமகிருஷ்ணனை துரத்தி துரத்தி காதலிக்கிறார். இதனால் ராமகிருஷ்ணனும் காதலில் வீழ்கிறார். ஒருநாள் ராமகிருஷ்ணனை கொல்லும் படி ஆத்மியா ஆள்வைக்கிறார். இதை அறிந்த ராமகிருஷ்ணன் என்ன ஆகிறார்? எதற்காக ஆத்மியா அவ்வாறு செய்தார்? என்பதை இப்படத்தில் காணலாம்.

படதலைப்பைப் போல் படமும் வித்தியசமானது.

போங்கடி நீங்களும் உங்க காதலும் - ஒரு புதுமையான காதல் வலியால் ஏற்பட்ட அனுபவம்.

இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பதிவு செய்யவும்.


சேர்த்த நாள் : 2014-04-26 14:08:40
4.3 (13/3)
Close (X)

போங்கடி நீங்களும் உங்க காதலும் (Pongadi Neengalum Unga Kaathalum) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே