தி அமேஷிங் ஸ்பைடர்மேன் பாகம் 2

The Amezing Spiderman Part 2 Tamil Cinema Vimarsanam


தி அமேஷிங் ஸ்பைடர்மேன் பாகம் 2 விமர்சனம்
(The Amezing Spiderman Part 2 Vimarsanam)

The Amezing spiderman part 2 என்ற ஆங்கில படத்தை மொழிமாற்றம் செய்து தமிழில் அதே பெயரில் வெளியாகியுள்ள படம், தி அமேஷிங் ஸ்பைடர்மேன் பாகம் 2.

இப்படத்தில் சிலந்தி மனிதனாக அன்ட்ருவ் கர்பீல்ட்டும்,அவரின் காதலியாக எம்மா ஸ்டொனும் நடித்துள்ளனர். ஜாமி போக்ஸ்க்ஸ் மற்றும் டேன் டிஹான்
வில்லனாக நடித்துள்ளனர்.

ஷால்லி பீல்ட்,அன்ட்ருவ் கர்பீல்ட் அத்தையாக நடித்துள்ளார். சிலந்தி மனிதன் சமூக வில்லன்களிடமிருந்து மக்களை காக்கும் சாகசங்களை இப்படத்தில் காணலாம்.நல்ல பொழுது போக்கு மற்றும் சுவாரஸ்யமான திரைப்படம்.

தி அமேஷிங் ஸ்பைடர்மேன் பாகம் 2 - ஆச்சர்யமானவன்

இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப் பகுதியில் பதிவு செய்யவும்.


சேர்த்த நாள் : 2014-05-02 19:30:23
4 (4/1)
Close (X)

தி அமேஷிங் ஸ்பைடர்மேன் பாகம் 2 (The Amezing Spiderman Part 2) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே