விரட்டு Virattu

Tamil Cinema Vimarsanam


விரட்டு virattu விமர்சனம்
( Vimarsanam)

இளமை துள்ளும் காதல் கதை.ஒரு இரயிலுக்குள்ளேயே படம் முழுப்பாதியையும் படமாக்கியுள்ளார் இயக்குனர் டி.குமார்.

சுஜீவ் தாய்லாந்தில் மிகப்பெரிய திருடன்.
திருடிவிட்டு ஓடிவரும்போது அவனை நாயகி எரிகா காப்பாற்றுகிறார். அதிலிருந்து நட்பு தொடர்கிறது.திருட்டை விட்டுவிட்டு உணவகம் ஆரம்பிக்கும் நோக்கில் திருடிய பணத்துடன் நாயகனும்,நாயகியும் இரயிலில் பயணமாகும் போது நடக்கும் நிகழ்வுகள்,பயணத்தின் கடைசியில் நடந்தது என்ன? என்பதை விறுவிறுப்பாக படத்தில் கட்டியுள்ளனர்.

இரயிலுக்குள்ளேயே இவ்வளவு வித்தியாசமான காட்சியமைப்புகளை காட்சிப்படுத்தியதில் வெற்றி கண்டுள்ளனர் படக்குழுவினர்.தரணின் இசை படத்திற்கு கொஞ்சம் பலம் சேர்த்துள்ளது.

'விரட்டு' வேகம் - மிகவேகமல்ல.

படத்தை பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனத்தை கருத்தில் பதிவு செய்யவும்.


சேர்த்த நாள் : 2014-03-28 14:50:11
2 (2/1)
Close (X)

விரட்டு virattu தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே