இருக்கு ஆனா இல்லை

Irukku Aana Illai Tamil Cinema Vimarsanam


இருக்கு ஆனா இல்லை விமர்சனம்
(Irukku Aana Illai Vimarsanam)

கே. எம். சரவணன் அவர்களின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், இருக்கு ஆனா இல்லை.

புது முகங்களின் கூட்டணி. முக்கிய கதாபாத்திரங்களில் விவந்த், ஆதவன், வை. ஜி. மகேந்திரா, மனிஷா ஸ்ரீ, எடென் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படம் நகைச்சுவையாகவும் , கிளர்ச்சி ஊட்டுவதாகவும் உள்ளது.

இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பகிரவும்.


சேர்த்த நாள் : 2014-07-18 14:37:18
(0)
Close (X)

இருக்கு ஆனா இல்லை (Irukku Aana Illai) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே