இன்னார்க்கு இன்னாரென்று

Innarku Innarendru Tamil Cinema Vimarsanam


இன்னார்க்கு இன்னாரென்று விமர்சனம்
(Innarku Innarendru Vimarsanam)

இயக்குனர் ஆண்டாள் ரமேஷ் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், இன்னார்க்கு இன்னாரென்று.

அறிமுக நாயகன் சிலம்பரசன் தன் தந்தையோடு கிராமத்தில் சிறு ஹோட்டல் நடத்தி வருகிறார். தன் முறைப்பெண்ணான பண்ணையாரின் மகள் அஞ்சனா சுக்ஹனியும் சிலம்பரசும் காதலிக்கிறார்கள். இக்காதல் அஞ்சனா சுக்ஹனியின் அப்பாவிற்கு தெரிய மறுக்கிறார். பின் இந்த பிரச்சனையில் சிலம்பரசனின் தந்தை கொல்லப்படுகிறார். ஆவேசமோடு அஞ்சனா சுக்ஹனி வீட்டிற்கு செல்ல அங்கேயோ நீ ஒரு கோடி கொண்டு வந்தால் என் பெண்ணை தருகிறேன் என்று சவால் போடா, அதை ஏற்று கணேஷ் சென்னை செல்கிறான்.அங்கு தன் சித்தப்பாவின் உணவகத்தில் வேலை செய்ய அங்கே வரும் ஸ்டெபி, ஒரு உணவகம் நடத்த சிலம்பரசனை தேர்தெடுத்து முன்னுக்கு கொண்டு வந்து சிலம்பரசனின் மீது காதல் கொள்கிறாள். இக்கதை செல்ல சிறு விறுவிறுப்பு.கதை இறுதியில் சிலம்பரசன் யாரை திருமணம் செய்தான்? என்பதை படத்தில் காணலாம்

இன்னார்க்கு இன்னாரென்று - இப்படம் பார்க்க சில பேர் உண்டு.

இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பகிரவும்.


சேர்த்த நாள் : 2014-07-25 16:43:41
(0)
Close (X)

இன்னார்க்கு இன்னாரென்று (Innarku Innarendru) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே