என் கவிதை பிரவசம் மாணக்கற்பழிப்பால் உண்டானது கோபமுற்றேன் ஞானம்...
என் கவிதை பிரவசம்
மாணக்கற்பழிப்பால் உண்டானது
கோபமுற்றேன் ஞானம் பெற்றேன்
என்னை இகழ்ந்தவரும் இன்புற்றிர
அஞ்ஞாமல் கவி சொன்னேன்
பலா் இருந்த சபையில்
ஒரே ஒரு கைதட்டல்
என்னை இகழ்ந்தவாிடம் இருந்து
ஆஸ்காா் கூட அா்பமாய் தெரிந்தது
என்னை இகழ்ந்தவருக்கு நன்றி