எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இனி எங்கும் அமைதி போட்டாச்சு வாய்ப் பூட்டு ஊமைகளுக்கு...

இனி எங்கும் அமைதி
போட்டாச்சு வாய்ப் பூட்டு
ஊமைகளுக்கு மட்டும் விலக்கு
செவிடர்களிடம் கருத்துக் கூற
மையில்லா எழுது கோலால்
ஒய்யாரக் கருத்து றைப்பு
இருட்டில் குருடர்கள் தடவிய
யானையின் விளக்கப் படம்
எங்கும் மயான அமைதி
எல்லாம் சரியாகி விட்டது
நன்று அருமை தொடருங்கள்

பதிவு : முரளி
நாள் : 23-Mar-15, 3:19 pm

மேலே