எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நானும் அவளும் ஒரே வீதியில்.... அன்று சொல்லாமல் வந்த...

நானும் அவளும் ஒரே வீதியில்....
அன்று சொல்லாமல் வந்த மழை பார்த்து ஐயோ மழை
என்றால் பொய்யான வருத்தத்துடன்,
நாணும் பரவாயில்லை என்றேன் மெய்யான சந்தேஷாத்துடன்,
குடைக்குள் நடந்த அந்த குட்டி பயனத்தை அவள் என் அறையின் முன்பு முடித்துவிட்டு போனதும் நாண் ஓடி மொட்டை மாடியில் பெய்து
கொண்டிருந்த மழையை கட்டிப்பிடித்தபடியே வீதியை பார்த்தேன்...

அவளும் குடையை மடக்கி கையில் வைத்து கொண்டு,
முகத்தை உயர்த்தி மழைக்கு முத்தம் கொடுத்தபடியே பேய் கொண்டிருந்தாள்,

எங்கலுகுள் காதல் புத்தது பண்மடங்காய்,

இத்தோடு விட்டுவிட கூடாது என்று இந்த மழையை....
ஒரு சும்பு நிறைய பிடித்து வைத்தேன்,
கடவுள் இலலாத என் அறையில்....

பதிவு : skrajkumarpd
நாள் : 2-Feb-14, 1:07 pm

மேலே