எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

25-05-2015...அம்மாவை நினைத்து....(5) பார்த்தாளைப் பாலூட்டிப், பாடுபட்டுத் தன்னுடலும் வேர்த்தாளை...

25-05-2015...அம்மாவை நினைத்து....(5)

பார்த்தாளைப் பாலூட்டிப், பாடுபட்டுத் தன்னுடலும்
வேர்த்தாளை , பிறர்முன்னே வியந்தாளை , வெற்றியிற்கண்
நீர்த்தாளை, நினைவுகளில் நிலைத்தாளை, நெருப்பெடுத்துப்
போர்த்துவதோ கைம்மாறு? பொய்யோ,யான் பெற்றவாழ்வு?

நாள் : 25-May-15, 6:33 am

மேலே