எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

புதியதோர் உலகு உனக்கு - ப்ரியன் கிரிக்கெட் சீரியலில்...

புதியதோர் உலகு உனக்கு - ப்ரியன்

கிரிக்கெட் சீரியலில்
யாவரும் மூழ்கிட
விளம்பரங்களில்
விருப்பம் உனக்கு

காலை மாலை
வைத்திருந்தாலும் ஓட
கண்டுதும் பெரியது
தாய்தான் உனக்கு

தேனும் பாலும்
கொடுக்க இருந்தும்
திண்றிட பிடிக்கும்
மண்தான் உனக்கு

பகல் முழுவதும்
விழித்து இருந்தாலும்
இரவிலும் விளையாடிட
ஏக்கம் உனக்கு

பஞ்சு மெத்தை
பட்டு இட்டாலும்
அன்னை மடியில்தான்
ஆசைகள் உனக்கு

பதிவு : ப்ரியன்
நாள் : 25-May-15, 7:06 am

மேலே