உன்னுடனான தேவைகள் முடிந்த உடன்.. உன்னை விட்டு விலகி...
உன்னுடனான தேவைகள் முடிந்த உடன்..
உன்னை விட்டு விலகி சென்றவளை விட்டு...
உன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்பவளை தேடி செல்..
இனிதே பயணம் ஆரம்பம் ஆகட்டும்..
வாழ்த்துக்களுடன்
உங்கள்
விஜய்.வி