விஜய் வி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  விஜய் வி
இடம்:  Martalli, karnataka
பிறந்த தேதி :  28-Jan-1997
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Feb-2018
பார்த்தவர்கள்:  42
புள்ளி:  0

என் படைப்புகள்
விஜய் வி செய்திகள்
விஜய் வி - எண்ணம் (public)
23-May-2018 11:32 pm

அன்று உன் குரலை கேட்டதும்
கண்ணீர் வந்தது ,சந்தோசத்தில் .!
இன்றும் உன் குரலை கேட்டதும்
கண்ணீர் வருகிறது ,உன் நினைவுகளால் ..

மேலும்

விஜய் வி - கிருத்தி சகி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Mar-2018 11:25 pm

முற்றுப் புள்ளி வைத்து
முடிக்க நினைக்கிறேன் உன்னை
ஆனால்
உன் நினைவுகள்
தொடக்கமாய் மாறி
தொல்லை தருகிறது...

மேலும்

நினைவு நமக்கு தொல்லையா? நாம் நினைவுக்கு தொல்லையா? 15-Mar-2018 11:30 pm
விஜய் வி - எண்ணம் (public)
21-May-2018 7:22 pm

உன் உறவென எனை மாற்றினாய்! 
விழி வழியே உன் குரல் நகல் எடுத்தது 
நித்தமும் என்னை கேட்க வைத்தாய்.! 
என் இனியவளே உன் குரலில் அடிமைப்பட்டு 
வாழ்ந்திட ஏங்குது.. இந்த ஆணின் மனம்....

மேலும்

விஜய் வி - எண்ணம் (public)
12-Mar-2018 8:59 am

நான் உனக்காகாக காத்திருக்கும் 
ஒவ்வொரு நிமிடத் துளிகளும்
உன் மௌனம் எனக்கான சம்மதமா?
மறந்துவிடு என்று மட்டும் சொல்லிவிடாதே
உன்னை மறந்து வாழும் தைரியம்
எனக்குள் இல்லை

மேலும்

விஜய் வி - விஜய் வி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
11-Mar-2018 9:15 pm


காதல் என்பது 
கண்களில் தோன்றி
கண்ணீரில் முடிவது அல்ல
மனதில் தோன்றி
மறுபிறவி வரை 
நீடிப்பது தான்  காதல்

                    விஜய்
                        

மேலும்

சென்ற வாரத்தின் எழுத்து தளம் தங்கள் படைப்பை சிறந்த படைப்பாக தேர்ந்தடுத்தமைக்கு பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் இலக்கியப் பயணம் தமிழ் அன்னை ஆசிகள் 20-Mar-2018 1:25 pm
I APRECIATE YOUR POSITIVE THINKING ! 13-Mar-2018 8:33 am
விஜய் வி - எண்ணம் (public)
11-Mar-2018 9:15 pm


காதல் என்பது 
கண்களில் தோன்றி
கண்ணீரில் முடிவது அல்ல
மனதில் தோன்றி
மறுபிறவி வரை 
நீடிப்பது தான்  காதல்

                    விஜய்
                        

மேலும்

சென்ற வாரத்தின் எழுத்து தளம் தங்கள் படைப்பை சிறந்த படைப்பாக தேர்ந்தடுத்தமைக்கு பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் இலக்கியப் பயணம் தமிழ் அன்னை ஆசிகள் 20-Mar-2018 1:25 pm
I APRECIATE YOUR POSITIVE THINKING ! 13-Mar-2018 8:33 am
விஜய் வி - விஜய் வி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
23-Feb-2018 8:24 am

கல்லும் கூட
  கண்ணீர் சிந்தும்..
        காதல் என்ற சொல்லை...
                 கேட்டால்.... 

                           விஜய்.வி

மேலும்

விஜய் வி - விஜய் வி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
19-Feb-2018 3:39 pm

 பொண்ணு ஒருத்தி  என் 💗இதயத்த பாத்துட்டு தரனு கேட்டா..😊

 கொடுத்துட்டு திரும்புறதுகுள்ள எடுத்துட்டு ஓடிட்டா..😉

 அவள யாராச்சும் பாத்தா ஏன்ட சொல்லுங்க..😆

 இதயம் இல்லாம போனா அம்மா வைய்யும்..😐

என் இதயத்தை திருடி சென்றவலே..💝💝💝😍😍😂

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

இவர் பின்தொடர்பவர்கள் (6)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (5)

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே