எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பொண்ணு ஒருத்தி என் 💗இதயத்த பாத்துட்டு தரனு கேட்டா..😊...

 பொண்ணு ஒருத்தி  என் 💗இதயத்த பாத்துட்டு தரனு கேட்டா..😊

 கொடுத்துட்டு திரும்புறதுகுள்ள எடுத்துட்டு ஓடிட்டா..😉

 அவள யாராச்சும் பாத்தா ஏன்ட சொல்லுங்க..😆

 இதயம் இல்லாம போனா அம்மா வைய்யும்..😐

என் இதயத்தை திருடி சென்றவலே..💝💝💝😍😍😂

பதிவு : விஜய் வி
நாள் : 19-Feb-18, 3:39 pm

மேலே