தொல்லை

முற்றுப் புள்ளி வைத்து
முடிக்க நினைக்கிறேன் உன்னை
ஆனால்
உன் நினைவுகள்
தொடக்கமாய் மாறி
தொல்லை தருகிறது...

எழுதியவர் : கிருத்திகா (15-Mar-18, 11:25 pm)
சேர்த்தது : கிருத்தி சகி
Tanglish : thollai
பார்வை : 423

மேலே