பிரிவின் வலி

மரணத்தின் அனுபவம்
யாரும் அறியாத ஒன்று
நான் அறிந்திருக்கிறேன்
நீ என்னை விட்டு
பிரிந்தப்போது...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (17-Mar-18, 5:28 am)
Tanglish : pirivin vali
பார்வை : 937

மேலே