எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உன் உறவென எனை மாற்றினாய்! விழி வழியே உன்...

உன் உறவென எனை மாற்றினாய்! 
விழி வழியே உன் குரல் நகல் எடுத்தது 
நித்தமும் என்னை கேட்க வைத்தாய்.! 
என் இனியவளே உன் குரலில் அடிமைப்பட்டு 
வாழ்ந்திட ஏங்குது.. இந்த ஆணின் மனம்....

பதிவு : விஜய் வி
நாள் : 21-May-18, 7:22 pm

மேலே