ஏனோ எத்தனை காதல் கவிதை எழுதினாலும் அவ்வப்போது பொதுநலத்தோடு...
ஏனோ எத்தனை காதல் கவிதை எழுதினாலும் அவ்வப்போது பொதுநலத்தோடு கவிதைகள் எழுதும் மகிழ்ச்சி இடை இணையற்றது.. காதல் கவிதைக்கு கிடைக்கும் வரவேற்பு நலன் சார்ந்த கவிதைக்கு கிடைப்பதில்லை. இருப்பினும் அதில் ஓர் அத்மதிருப்தி..!!! காதல் கவிதைக்கு 1000 பார்வை வந்தாலும் நலன்சார்ந்த கவிதைக்கு 100 பார்வை தொடும்போது தரும் உணர்வுப்பூர்வமான
மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.. 😁😁😁😁